Advertisement at Tamil Star Radio

Tamil Star Radio Advertisement Rate


  CAD ($) 1 Month$200 1 Month$250 3 Months$600
I 30 Sec Audio Ad
II TamilStar.FM Home Page Banner -
III Ad Slots
6 AM - 12 PM
6/day 8/day 12/day
IV *Extra Ad Slots
12 PM - 6 AM
2 3 4
    Order Order Order
II: Tamil Star FM Home Page Banner: This will be display at Left of Tamil Star .fm. Banner size: 170*65px, We will accept only JPG/GIF Banners

தேவையானவை

  • உங்கள் முழுப் பெயர், தொலைபேசி இலக்கம்
  • முழுவடிவ அறிவித்தலுக்குரிய தகவல்
  • பணம் கட்டிய பின் உறுதி செய்த பற்றுச்சீட்டு அல்லது இலக்கம்


  • How to Send you Audio Ad / வானொலி அறிவித்தல் எவ்வாறு அனுப்புவது?

  • info@tamilstar.fm என்ற மின்னஞ்சல் வழியாக தகவலை அனுப்பி வைக்கலாம்
  • அறிவித்தலை (தகவல்) நீங்களே தட்டச்சு செய்து அனுப்பலாம், இல்லையெனில் ஒரு வெள்ளை நிற பேப்பரில் தெளிவான எழுத்தில் எழுதி அதனை Scan (ஸ்கான்) செய்து மின்னஞ்சலில் (info@tamilstar.fm) அனுப்பி விடலாம்
  • இல்லாவிடின் எமது CANADA நாட்டு இலக்கத்தை கொண்ட FAX (001-416-438-7855) வழியாக அனுப்பி விடலாம். குறிப்பு - பேப்பரின் மேல் பக்கத்தில் அறிவித்தலுக்குரிய பெயரை எழுதி விடவும்
  • வங்கியில் பணம் செலுத்தியிருந்தால் வங்கியில் உறுதி செய்யப்பட்ட பற்றுச்சீட்டு அனுப்புதல் வேண்டும். அதனை FAX (001-416-438-7855) வழியாகவோ, மின்னஞ்சல் வழியாகவோ அனுப்பவும்
  • உங்களிடத்தில் Scan & Fax வசதிகள் இல்லை என்றால் இது தொடர்பாக எமது தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து உதவியை நாடவும்.


  • ஒலிபரப்ப தேவைப்படும் நேரம்?

  • பணம், தகவல் அனைத்தும் அனுப்பி எமக்கு கிடைக்கப் பெற்றதின் பின்னர் அடுத்து 48 மணிநேரத்தில் ஒலிபரப்பப்படும்.
  • நீங்கள் எமக்கு வழங்கிய தகவல் உறுதிப்படுத்த தாமதம் ஏற்படின் ஒலிபரப்ப தயாராகும் நேரம் அதிகரிக்கலாம்


  • அறிவித்தலில் மாற்றம் செய்வது எவ்வாறு?

  • அறிவித்தல் ஒலிபரப்ப முன்னர் திருத்திக் கொள்ளலாம்
  • ஒலிபரப்பப்பட்ட அறிவித்தலை மாற்றியமைக்க முடியாது


  • Terms & Conditions

  • நீங்கள் அனுப்பி ஒலிபரப்புகின்ற அறிவித்தலுக்கு முழுக்க முழுக்க பொறுப்பு உங்களுடையது





  • 
    Tamil Canadian Business Directory Uk Tamil Business Directory Australian Tamil Business Directory France Tamil Business Directory
    Belgium Tamil Business Australian Tamil Business Canadian Tamil Business Denmark Tamil Business France Tamil Business Germany's Tamil Business Holland Tamil Business Italy Tamil Business New Zeland Tamil Business Norway Tamil Business South Africa's Tamil Business Sri Lanka's Tamil Business Swiss Tamil Business UK Tamil Business USA Tamil Business